எல்லா திசைகளிலும் அவர்கள் திரிந்தார்கள். இடதுபுறம் வலதுபுறம் தோள்களின் பின்னால் பாதங்களுக்கடியில் படுக்கையின் தலைமாட்டில் எல்லா பக்கங்களினின்றும் அவர்கள் நெட்டித் தள்ளினார்கள். பேச வாய் திறந்தவர்கள் மக்களுக்காய் கனவு கண்டவர்கள் மறுத்துரைத்தவர்கள் உடன்படமறுத்தவர்கள் எவரையும் அவர்கள் விட்டுவைத்தாரில்லை. நிபந்தனைகள்...
Read more







