இலக்கியம்/சினிமா

நவீனத்துவ சிந்தனைகள் மேலோங்கப்பட்டு இருக்கும் இன்றைய சமூகத்தில் இவை ஒரு விரும்பத்தகாத செய்பாடாகவே காணப்படும்: கவிதா (நோர்வே)

இப்பாடலுக்கு பறையிசை வாசித்த ”Parai - Voice Of Freedom” குழுவினருக்கும் பறையிசையை தமது பாடலில் சேர்த்துக்கொண்ட இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். தமது வேர்களில் இருந்து மறுஉருவாக்கம் செய்யும் இக்கலைஞர்களின் ஊடாக புலம்பெயர்ந்த மக்களிடையே பறையிசை ஈர்ப்பையும், ஈழத்து இசைதொடர்பாக...

Read more
அவளும் அலரி மாளிகை விருந்தும்…! : எஸ்.ஹமீத்

பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை சுதந்திரப் பசியெழுந்தது பெரிதாய்...! ***** அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் ஆயுதங்களுடன் உறவாடி- ஆவேசத்துடன் போராடி- இரத்தத்தில் நீராடி- எதிரிகளைப் பந்தாடி ஈற்றில்... இலட்சியக் கோட்டை இடிந்துவிழ-...

Read more
சமகால மலையக இலக்கியத்தில் சி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் : எம்.எம்.ஜெயசீலன்

ஸி.வியின் இலக்கியச் செயற்பாடுகளுள்ளே மகுடமாக அமைவது, மலையகத்தமிழரின் முதுசொமான நாட்டார் இலக்கியத்தில் ஒருபகுதி நாட்டார் பாடல்களைத் தொகுத்ததன் மூலம் மலையகப் படைப்பியக்கத்தின் ஊற்று மூலங்களை அடுத்த தலைமுறைகளுக்கு கையளித்தமையாகும்.

Read more
கத்தி என்னும் துருப்பிடித்த பிளேடு : மனுஷ்ய புத்திரன்

தனிமனித சாகசத்தை முன்வைக்கும் படத்திற்கு புரட்சிகர முலாம் பூசுவதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் இல்லை.விஜய் ஒரு இடத்தில் வில்லனை பார்த்து ‘உன்னை 17 வயசுப் பையனை வைத்து கொல்வேன். அவன் மூணு வருஷத்துல வெளிய வந்துடுவான்’ என்று...

Read more
அக்டோபர் கவியொன்று:மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்) -தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

அந்த நண்பனுக்குத்தான் அக்டோபரில் உயிர் வருவதுவும் அதே நண்பன்தான் திரும்பத் திரும்ப மரித்துப் போவதும்...

Read more
இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன்

கதாநாயகி ஆரம்பித்தில் இருந்து இறுதிவரையில் கட்டிலி்ல் கட்டப்பட்டு படுத்திருக்கிறாள். எனவே அது சம்பந்தமான காட்சிகள் படத்தில் அதிகம். கதாநாயகியின் சற்றே குட்டையான உடையும், தொடைகளை நோக்கி நேர்கோணத்தில் வைக்கப்பட்டிருந்த கமராவும் அத்தனை வக்கிரமானது.

Read more
தோற்றுப்போனவர்களின் அவமானம்….:நாவுக் அரசன்

பிரியாவிடை வைக்காமலே எல்லைப்புறத்தில் சண்டை தொடங்கிய ஏதோ ஒரு நாளில் முதல் சிலிப்பர் கட்டையும் அதைதொடர்ந்து தண்டவாளமும் கழட்டப்பட்டது.. பெரும்பான்மையின் பிடிவாதம் இறுக்கி அறையப்பட்ட ஆணிகளைப் பிடுங்கி சிறுபாண்மையின் காவலரண்களில் இறையாண்மையைக் காப்பாற்றியது... இடைப்பட்ட குருதி வழிந்தோடிய வரலாற்றில்...

Read more
காலப்பெருந்தகைக்கு…: அ.ஈழம் சேகுவேரா

என் நெஞ்சறைக்கூட்டுக்குள் அப்பழுக்கில்லாமல் அப்படியே அப்பிப்போய்க்கிடக்கிற உங்கள் பற்றிய எண்ணங்கள், புரிதல்கள் அவ்வப்போது என் நினைவுகளில் வந்து, முட்டி மோதுகின்றபோது உயிர் வலிக்கும் ரீச்சர். அது மிகப்பெரிய ரணகளம்! கண்ணீரில் கரைந்து கசிந்து உருகிப்போகும் மனசு. “ஜெயராணி ரீச்சர்”...

Read more
Page 12 of 49 1 11 12 13 49