பள்ளிச்சீருடையில் எனது மடியிருத்தி இரட்டைப்பின்னலிட்டு இடுப்புப்பட்டியிருக்கி கழுத்துப்பட்டி முடிந்து புத்தகப்பை தோளில் மாட்டி உனை முன்னே போகவிட்டு பின்னே இருந்து அழகு பார்க்கும் தந்தை மனசு எனக்கு அப்போதும் இப்போதும். தலைவாரிப்பொட்டிட்டு பிஞ்சுப்பாதங்களுக்கு கொலுசிட்டு புத்தாடை உடுத்தி பொம்மைகள்...
Read more







![தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர்](https://inioru.com/wp-content/uploads/2015/02/soundhar-300x206.jpg)







