அரசியல்

நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமையை முன்வைத்துப் ஆதரித்துப் பேசத் தவறினால், நாம் முதலாளிகளின் நோக்கத்திற்கே உதவுவோம்.

Read more

பொலிஸ் ஜீப்பொன்று வந்து சந்தையிலிருந்த அவரையும் தேங்காய்ச் சாக்கோடு கொண்டு சென்றிருந்தது. பிறகு நாங்கள் கல்முனை பொலிஸுக்குச் சென்று விசாரித்தபோது 'நாங்கள் கொண்டு வரவில்லை' என அவர்கள் சொன்னார்கள்.

Read more

அவர்கள் இலங்கையிலேயே பௌத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாழும் விளிம்பு நிலை மனிதர்கள்.ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறி பின்னர் சிங்கள மக்களாகவே மாறிவிட்ட தமிழர்கள்

Read more

மீராபாரதி பாணதுற ஆரியதம்ம தேரோவின் தமிழ்ப் பதிப்பாக நினைவிற்கு வருகிறார். தேரோவின் காவிக்குப் பதிலாக தாடியும் பேஸ்புக்கும் இணைந்த புதிய கலவையாக மீராபாரதி உலகத்தைச் சுற்றி இலங்கையில் முகாமிட்டுள்ளார்

Read more

'சர்வதேசம்' பார்த்துக்கொண்டிருக்க தான் வன்னியில் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். சர்வதேசஆசீர்வாதத்தோடுதான் கிழக்கில் சிங்கள மயமாக்கலும் காணிப்பறிப்பும் நடக்கிறது.

Read more

மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள்

Read more
Page 87 of 194 1 86 87 88 194