கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம் அத்தியாயம்-1 முதலாளிகளும் பாட்டாளிகளும் இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும். முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது...
Read more















