அரசியல்

ஜோ பைடனும்,கமலா ஹரீசும்: சரிந்துவிழும் அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் புதிய நம்பிக்கை!

கமலா ஹரிஸிடம் கறுப்பின மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய போது, "கறுப்பின மக்களுக்காக மட்டும் வளர்ச்சித் திட்டங்களா? ஒரு போதும் கிடையாது, அது எல்லோருக்குமானது" என்று கூறியிருப்பது, எதிர்கால அமெரிக்காவின் நிற வெறிக்கான பைடனின் பாதையைத் தெளிவுபடுத்துகிறது.

Read more
கொடை மடம் :: வி.இ.குகநாதன்

முல்லை என்பது இயற்கையின் ஒரு குறியீடாகவும், தேர் என்பது அரச அதிகாரத்தின் ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். அதாவது அதிக வளர்ச்சியினூடாக தனது அரச அதிகாரத்தை இறுக்கி, அதற்காக இயற்கையினைக் காவு கொடுக்காமல்; இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்தவனே பாரி.

Read more
அல்ஜீரியாவில் பிரஞ்சு இராணுவம்

இன்று வரைக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதம், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கே துணை சென்றுள்ளது. இவ்வாறான படுகொலைகளை ஆளும் அரசுகளே ஒழுங்கு செய்கின்றனவா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழுகின்றன.

Read more
கருத்துரிமையை கருவறுக்கும் இந்தியா : நோபேல் பரிசு பெற்ற அமேதியா சென் உரை

கறுப்பர் கூட்டம் என்ற சமூகவலைத் தளக் குழுவினரை இந்துத்துவ-அ.தி,மு,க அரசு கடத்தி சிறையில் அடைத்தது தொடர்பான தகவல்கள்...

Read more
பொம்பியோவின் இலங்கைப் பயணம் – கோத்தாபய மீண்டும் தூக்கில் போடப்படுகிறாரா?

பனிப்போர் காலத்தில் இருந்தது போலன்றி, இன்று இந்தியா முழுமையான அமெரிக்காவின் கொத்தடிமை ஆகிவிட்டது. அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் இராணுவத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு விற்பனை செய்துவிட்டது.

Read more
போர்க்குற்றங்களின் சாட்சிகள் அழிக்கப்படுகின்றனர்

காணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக?

Read more
படம் 2

சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மரபணுவானது  இன்றைய தென்னிந்தியர்களின் மரபணுக்களுடனேயே ஒத்துப் போவதாகவும், அதிலும் குறிப்பாக நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்கள் போன்ற பழங்குடிகளின் மரபணுக்களே பெரிதும் ஒத்துப் போவதாகவும் குறிப்பிடுகின்றது.

Read more
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும்

1920 ஆம் ஆண்டு இவரது தாத்தாவான பெரியசாமி சின்னச்சாமி தமிழகத்திலிருந்து வர்த்தகம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தார். பின்னதாக அவர் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிட முரளிதரனின் அப்பா கண்டியிலிருந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டார்.

Read more
Page 8 of 194 1 7 8 9 194