அரேபிய வசந்தமும் ,ஆபிரிக்க அடிமாடுகளும்: சமீபத்துள் நிலத்திலும் -புலத்திலும் நடைபெறும் கட்சியரசியல்சார் கூட்டுக்கள்-இணைவுகள் ,இலங்கையின் அரசியல் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதென்றுரைப்பதில் அரேபியவுலகத்துள் மற்றும் ஆபிரிக்கக்கண்டத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அத் தேசங்களது பிரசைகள;தம் இன்றைய தலைவதியைத் தரிசிக்க வைக்கிறது.இருனிசியா,எகிப்த்து,இலிபியா...
Read more















