மட்டக்களப்பு சிறையிலிருந்த தோழர்கள் வேறு சிறைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக நாம் அறிந்தோம். எனவே விரைவாக தோழர்களை அங்கிருந்து வெளியில் எடுக்கவேண்டிய அவசிய நிலை எங்களுக்கு உருவாகியது. அந் நேரத்தில் எங்களிடம் எந்தவித ஆயுதங்களும் இருக்கவில்லை.
Read more















