அரசியல்

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது....

Read more

பத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை...

Read more

புகலிட நாடுகளில் SLDF, INSA போன்ற ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் இயங்குகின்றன. இவை நடுநிலைமை பக்கம் சாராத செயற்பாடு என்ற குரல்களில் தம்மை உருவத்தை உருமறைப்புச் செய்தபோதும் தமிழினவாத அமைப்புக்களாகவும் ஆசியப் பொது...

Read more

ஆகவே சுதந்திர வர்த்தக வலையத்தை முற்போக்கான தொழில்துறை புரட்சியாகவோ, அல்லது முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகவோ காண்பது அறிவீனம். அவை சந்தேகத்திற்கிடமின்றி மறுகாலனியாதிக்கத்தின் மறுவடிவமாகும்.காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளை பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலியாக, அல்லது நவகாலனித்துவ தொடர்ச்சியாக வெளிநாட்டு கடன், பொதுத்...

Read more

கார்ல் மார்க்ஸ் ‘ தாஸ் காபிடல்' என்ற மகத்தான நூலை லண்டனிலிருந்துகொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலகட்டத்தில் எழுதினார். ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். மார்க்ஸ் அவர் காலம் வரை நடந்த சரித்திர நிகழ்வுகளை வைத்துக்...

Read more

தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க வேண்டும் என்று இவர் ஆரம்பித்துவைத்த அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம், இன்றைக்கு இலங்கையை பிணக்காடாக மாற்றியுள்ளது...இன்றைக்கும் இலங்கை பேரினவாத அரசால் பௌத்தர்களின்...

Read more

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சர்வதேச ஊடகங்கள் கொங்கோவில் நடக்கும் போரையும் "இனப்பிரச்சினை" என்றே பிரச்சாரம் செய்கின்றன. அவர்களைப்பொறுத்த வரை கொங்கோலிய அரசபடைகள் பொதுமக்களை துன்புறுத்துகின்றன, சொத்துகளை கொள்ளையடிக்கின்றன, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றன, அதற்கெதிராக "லோறன்ட் குண்டா"...

Read more

அமெரிக்காவில் அனைத்தும் சாத்தியப்படும் என்பதை சந்தேகப்படும் யாராவது இன்னுமிருந்தால், இன்னும் எமது முன்னோர்களின் கனவு சாத்தியப்படுமா என்று ஆச்சரியப்படும் யாருமிருந்தால், எமது மக்களாட்சியின் சக்தி பற்றிய ஐயம் ஏதுமிருந்தால், இன்றிரவுதான் உங்களுக்கான பதில். (மக்கள் குரலொலி) பாடசாலைகளையும் தேவாலயங்களையும்...

Read more
Page 188 of 194 1 187 188 189 194