அரசியல் வன்முறையும் பயங்கரவாதமும் தொடர்பான விவாதங்கள் முன்னுக்கு வந்திருக்கிற காலத்தில், பயங்கரவாதத்தையும் அரசியல் வன்முறையையும் விதந்து போற்றிய ஸார்த்தரின் நூற்றாண்டு வந்துபோனது. ஸார்த்தர் எனும் மனிதனது நடவடிக்கைகளும் அவரது தத்துவக் கருத்துக்களும் தீவிரத்துடன் செயல்பட்ட காலம் முடிவுக்கு வந்து...
Read more







