தமிழ்த் தேசிய வாததின் மறுபக்கமாக வெளித்தெரிந்த இந்தப் பாசிசமானது, வெறுமனே நடைமுறை சார்ந்த நிகழ்வாகவன்றி கருத்தியல் வடிவிலான அரசியலாகவும் உருவம் பெற்றது. இதன் வெளிப்பாடுதான் புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கான வெறித்தனமான ஆதரவுத் தளத்தின் உருவாக்கமாக அமைகிறது.... மனிதர்களின் உயிர்களைப்...
Read more







