கிழக்குத் திமோரில் பெண்கள் அரசியலிற் பங்குபற்றுதலும், தீர்மானங்கள் எடுப்பதில் ஈடுபடுதலும்:மற் குரூக்
இன்று, விடுதலைக்காக நடைபெற்ற போராட்டத்திற் பங்குபற்றியதற்காக மட்டுமன்றி கிழக்குத் திமோருக்குச் சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்குப் பெண்கள் அளித்த பங்ளிப்பு அவர்களை அரசியலிலும் தீர்மானங்களை எடுப்பதிலும் அதிகளவில் ஈடுபடுத்த முடிந்தது பற்றி அவர் பெருமையடைகிறார்.இந்த நிலை அவர்களை பாரம்பரிய அமைப்பு முறையிலிருந்து...
Read more







