அரசியல்

சிங்கள அரசுகளின் இனவாத தந்திரோபாயத்தின் ஒரு விளைவாக மலையக நகரங்கள் அனைத்தும் சிங்களவர்களால் கட்டுப்படுத்தப்பட்டன. அதைச்சுற்றிவர சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

Read more

1974 ஜனவரி உலகத் தமிழராய்ச்சி மாநாடு இறுதிநாள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 7 தமிழர் பொலிசாரால் கொல்லப்பட்டமை 1975 மேயர் துரையப்பா இளைஞர்களால் கொல்லப்பட்டமை உரும்பிராய் சிவகுமாரன் ஏற்படுத்திய எழுச்சியும்

Read more

இத்தேசத்தின் கேவலமான பொதுசனப் புத்தியிலிருந்து கவனிக்கையில் இவர்களின் துயரக்கதைகள் அவ்வளவும் பொருளாதாரம் சார்ந்த சிக்கலற்ற மனநிலையினை ஒட்டியதாகவேதான் இருக்கின்றன.

Read more

நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.

Read more

சந்திரசேகரனின் மனதை உறுத்திய தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கேள்விக்களுக்கு சண்முகதாசனின் தலைமையிடம் பதில் கிடைக்கவில்லை.

Read more

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டத்தில் பிரான்சு அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்." எமக்கு ஒரு துளி பெட்ரோல் ஓரு துளி இரத்தத்திற்கு சமமானது." இதனை தொடர்ந்து எல்லோரும் அதன் தீவிரத்தை உணரத்தொடங்கினார்கள்

Read more

பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.

Read more

பிற்போக்கு பழைமைவாத தமிழ்க் குறுந் தேசியவாதத்தை நிராகரித்து தமிழ் மக்கள் மத்தியிலான அனைத்து மக்கள் பிரிவினரையும் ஐக்கியப்படுத்தக் கூடிய முற்போக்கு தேசியத்தை முன்னெடுக்க முன்வருமாறு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

Read more
Page 165 of 194 1 164 165 166 194