அரசியல்

அதுதான் கருணாநிதி. அதை ஒரு மாநாடு மாதிரி நடத்தி பல பேர் வேடிக்கை பார்க்க தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வார். ஆக இந்த எண்பது வயது குழந்தை. தனக்கான கிலுக்கை தானே செய்து கொள்கிறது.

Read more

சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார், அன்டன் பாலசிங்கம் எம்மைச் சந்திக்க விரும்புவதாக எமக்குத் தகவல் வருகிறது.

Read more

மக்களிலிருந்து அன்னியமாகி காடுகளில் வாழ்ந்தவர்கள். இராணுவம் ஒன்றைக் கட்டியமைத்து, தாக்குதல் நடத்தி தனித் தமிழீழத்தைப் பெற்றுவிடலாம் என்று மிக உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம்.

Read more

மார்க்சியர்களையும், போராளிகளையும் ஆத்திரமூட்டுகிறீர்கள். போராளிகளை ஏகாதிபத்திய இனவெறி வண்புணர்வாளர்களுடன் ஒப்புமைப்படுத்தி எழுதுகிறீர்கள். கவிதைகள் எடுத்துக் கொள்ளும் பாடுபொருள் மார்க்சியர்களையும் போராளிகளையும் படகேவலமாகச் சித்தரித்திருக்கிறது.

Read more

சந்தர்ப்பவாத அரசியல் எந்த மேடைகளுக்கு ஏற்றவாரும் திருமாவால் நடிக்க முடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. கருணாநிதியின் தலித் மக்கள் மீதான பற்று பற்றி குறிப்பிடுவதென்றால் எவ்வளவோ பட்டியிலம் போடலாம்.

Read more

பிரதான எதிரிக்கு எதிராக இந்த நடந்தே தீரவேண்டிய நகர்வுகள் தமிழ் தேசியவாதிகளிடமும் அதுவல்லாத அரசியல் சக்திகளிடமிருந்தும் நடப்பது என்பது சாத்தியமா?

Read more

தமிழர் பிரச்ச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று மேலும் அவர் கூறிய அதே வேளை அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைகின்றன.

Read more
Page 158 of 194 1 157 158 159 194