அரசியல்

துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

Read more

ஒருப்பறமான காலணித்துவ ஆதிக்கமும் மறுப்பறமான இன அடக்கு முறைகளும் தேசிய சிறுப்பாண்மை என்ற உணர்வை இம்மக்களிடையே வளர்வதற்கு ஏதுவாக அமைந்தன.

Read more

மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 6 அணு உலைகளுடன் கூடிய மிகப் பெரிய அணுமின்நிலைய வளாகத்தை அமைத்திட மையஅரசு தீவிரமாக முயன்று வருகிறது.

Read more

நாங்கள் வாழ்வது ஜனநாயக சமூகமொன்றிலா அல்லது இராணுவ சமூகமொன்றிலா என்பது பற்றிய சந்தேகத்தை அது எழுப்புகிறது.

Read more

இந்தியாவிலிருந்த ஈழத்தமிழ் அகதிகளை துரத்தித் துரத்தித் துரத்தி வேட்டையாடியவர் ஜெயலாலிதா. ஈழ ஆதரவாளர்களை வைத்து சிறைகளை நிரப்பியவர். விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும் ஈழப் போராட்டத்தைப் பயங்கர வாதப்போராட்டமாகவும் சித்தரித்தவர்.

Read more

இப்பொழுதும் கூட யுத்தமொன்று தோன்றியது. அதை ஒரு வசனத்தில் கூறுவதானால் குரூரமானது. இலட்சக்கணக்கிலான வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். எந்த வித விசாரணைகளுமற்று பிள்ளைகளினதும் மூத்தவர்களினதும் இளைஞர் யுவதிகளினதும் நோயாளிகளினதும் உயிர்களைப் பலியெடுத்தது...

Read more
Page 123 of 194 1 122 123 124 194