அரசியல்

சுஷாந்த் சிங் தற்கொலை : ஊடக பிணந்தின்னிகள் !

வடக்கை ஒப்பிட்டால் தெற்கு கொஞ்சம் மேம்பட்டது தான்.  சங்கிகளின் “கந்த சஷ்டி கவசத்தை” தமிழகம் தோற்கடித்து விட்டது. ஆனால், வனிதா விஜயகுமாரின் வெற்றி? அதை நினைத்தால் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.

Read more
ராஜபக்சவின் இனப்படுகொலையைக் கருத்தியல் தளத்தில் தொடரும் சமூகவிரோதி சீமான்

பார்ப்பனியத்தின் படுமோசமான போக்கை, அதனால் ஏற்படும் ஆக்கிரமமான அழிவுகளை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டி அப்பார்ப்பனியப் பிடிப்பிலிருந்து நாம் (திராவிடர்கள்) அகன்றால்தான் நமக்கு வாழ்வுண்டு என்பதையும் சொல்லி வந்திருக்கின்றோம். பார்ப்பனியம் இந்த நாட்டில் நுழைந்த காலத்திலிருந்தே அதற்கு எதிர்ப்பு...

Read more
சாவித்திரி தேவிக்கும் நரேந்திர மோடிக்கும் என்ன தொடர்பு?

ஆர்.எஸ்.எஸ் தோற்றம்பெற்ற காலத்திலேயே உலகின் பயங்ரவாத அமைப்புக்களின் தலைமைக் கோட்பாடாக அந்த அமைப்பின் கோட்பாடு தோற்றம் பெறும் என சாவித்திரி தேவி எதிர்வுகூறியது இன்று வெளிப்படையாகத் தெரிகிறது.

Read more
பன்றித் தொழுவத்திலிருந்து கேட்கும் கூச்சல்

தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என கமராக்களின் முன்னால் கண்ணீர் வடிக்கும் சசிகலா ரவிராஜ் குடும்பம் இலங்கையின் இன்றைய ஆபத்து சூழ்ந்த காலப்பகுதியை எண்ணி சில செகண்ட்களாவது கண்ணீர் வடித்திருக்கலாம்.

Read more
இலங்கைத் தேர்தல் முடிவுகள் – பேரழிவின் புதிய தொடக்கம்

ராஜபக்ச குடும்பம் பெரும்பகுதி வாக்குகளை பேரினவாத பிரச்சாரங்களின் ஊடாகச் சேகரித்துக்கொண்டது. அதனைத் தவிர எந்த அரசியல் பொருளாதார திட்டங்களையும் முன்வைக்கவில்லை. எப்படி இந்துத்துவா பாசிச அரசியலுக்கு எதிரான வெற்றிடம் இந்தியாவில் காங்கிரஸ் உட்பட்ட டெல்லி கட்சிகளால் நிரப்படவில்லையோ இலங்கையிலும்...

Read more
நியூஸ் 18 சதி : பேசுங்கள் …ஊடக நண்பர்களே : மருதையன்

“இந்த சானல்களை மக்களும் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்” என்று முகநூல்களில் எழுதுகிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று எதிரிகளுக்கும் தெரியும். அதற்கான மாற்று மருந்துகளுடன்தான் பாசிஸ்டுகள் இந்த ஆட்டத்தையே தொடங்கியிருப்பார்கள்.

Read more
முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்

பழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை...

Read more
Page 10 of 194 1 9 10 11 194