இன்று சமூகத்திற்கு துணிந்து உண்மையைக் கூறத் தவறினால் நாளைய சந்ததி அழிந்துபோகும். 1883 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மரணித்த பின்னர், அவரது எழுத்துக்களைத் தொகுப்பதிலேயே ஏங்கல்சின் வாழ்க்கையின் பெரும்பகுதி செலவானது. ஏங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற...
Read more















