லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக கொட்டப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படத்தின் விமர்சனத்தை முன்வைப்பது பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.
Read moreஇந்திய ரயில்வேயில் குறிப்பாக தென்னக ரயில்வேயில் மலையாளிகள் நம்மை வஞ்சிப்பதை எழுத தொடங்கினால் அதுவொரு அறுபது ஆண்டு கால துரோகம், துக்கம்.
Read moreசில வரிகளுக்குள் உலகத்தையே அடக்கிவிடும் வல்லமை கவிதைக்குண்டென்றால் இவருடைய இந்தக் கவிதை வரிளை எடுத்துச் சொல்லலாம்.
Read more. ஈழத் தமிழர் பாடுகளையும் அடையாளத்தையும் ஞாபகம் கொள்ளும் வகையிலான அடுத்த தலைமுறைப் படைப்பாளி வரிசை, சுபாஷின் வழி, எதிர்கால ஈழத் தமிழர் திரைப்பட வெளியில் படைப்பு சார்ந்த நம்பிக்கை தரும் ஒரு சமிக்ஞையாகத் தோன்றியிருக்கிறது.
Read moreஅன்பிற்குரிய சகோதரா! முன்னரைப் போல குண்டுகள் வெடித்த ஓசையை மீறி மனிதர்களின் அழுகைக் குரல்களை மீறி உனது எகத்தாளமிடும் சிரிப்பை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை! அன்றைய நாட்களில் அதிகம் பேசுவது நானாய் இருந்தேன். இப்போதெல்லாம் நீ! பலாலி...
Read moreபுலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல.
Read more53 வயதெல்லாம் மரணமடைகிற வயதா நண்பா என்று கேட்கத் தோன்றுகிறது. அவரைப் பற்றி இப்போது யோசிக்கும் போது மனதில் ஒரு வருத்தமும், குற்ற உணர்வும் ஏற்படுகிறது.
Read more1 ஊதா நிறம் தெறிக்கும் மாலை வேளைகளில் சந்திப்பின் விருப்பங்களுடன் நிரம்புமவன் குறுஞ்செய்திகளில் சிறு குழந்தையின் பிடிவாதம் தவிர்த்தும் மறுத்தும் கழிந்த சில நாட்களுக்குப்பின் தற்செயலாய் சந்தித்துக் கொண்டோம் விரையும் நகரப் பேருந்தொன்றில் வெக்கை மிகுந்த அப்பிற்பகலில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.