புதியமாதவியின் கவிதைச் சொற்களில் எளிமையும், அலங்காரம் துறந்த அனுபங்களும் வார்ப்படங்களாகி வருகின்றன. அவர் பகிர வரும் விடயங்கள் உடல், காலம், இடம், ஒரு சமூகம் சார்ந்து வெளிபடுபனவாகவும் அவருடைய கனவுகள் பரந்து விரிந்த ஒரு தளத்திலிருந்தும் பயணித்து வருகிறது
Read more







