2 கோடிக்காக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களது அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக இரண்டு கோடி வீதம் ஒதுக்கீடு செய்வதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததையடுத்து தமிழ்த்...












