மைத்திரி எனும் பேரினவாதத்தின் இன்னொருமுகம்!
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அiமைச்சரைக் கைதுசெய்யுமாறு நீதி அமைச்சர் இட்ட உத்தரவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இதன்மூலம் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் இனவாதப் போக்குகள்...















