மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வடமாகாண...















