வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தத்தினால் பெரும்...















