இனியொரு...

இனியொரு...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பன் கீ மூனும் முப்பதாண்டுச் சாட்சியமும் : அஜித்

புதிய மாற்ரங்களை மக்கள் எதிர்கொள்ளத் தயாராகிறார்கள். போராட்டம் என்பது இரண்டு ஆயுதக் குழுக்களுக்கான போட்டி யுத்தம் என்பதிலிருந்து பல பரிணாமங்களைக் கொண்ட மக்கள் சார்ந்த எழுச்சி என்பதை...

தமிழக மீனவர்கள் படுகொலை – அழிவு சக்திகள் களத்தில் : சபா நாவலன்

புலிகளின் ஜனநாயக மறுப்புத்தான் இலங்கையின் தேசிய இன அடக்குமுறைக்குக் காரணம் என்று எதிர்ப்பியங்களைச் சீர்குலைக்க முனைந்த அதே முகங்கள் மறுபடி களத்தில் இறங்கியிருக்கின்றன.

இன்றைய தினத்தின் காட்சிகள் : இலங்கையின் அதிகார வர்க்கமும் அல்லலுறும் தமிழ் மக்களும்

இலங்கையில் இன்று நடைபெற்றிருக்கிற மூன்று நிகழ்வுகள் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் மக்களும் அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களும் எவ்வகையில் நேர்எதிரான வாழ்நிலைமைகளில் இருந்து வருகிறார்கள் என்பதனைக் காட்டியிருக்கிறது....

ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி

ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு...

தங்க ஆபரணங்களை வங்கிகளில் வைப்பிலிடுக – கே.பி யின் கோரிக்கையின் பின்புலம்?

அதிக அளவில் நகைகளை அணியும் கலாச்சார வழமையுடைய யாழ்ப்பாண முஸ்லீம்களை இரவோடிரவாக வெளியேற்றி அவர்களிடம் புலிகளின் பணத்தேவைக்காகக் பணத்தைக் கொள்ளையிடுவதற்கான ஆலோசனை குமரன் பத்ட்மநாதனால் வழங்கப்பட்டது. 90ஆம்...

இலங்கை அரசிற்கு அமரிக்கா வாழ்த்து

புலி சார் அமைப்புக்கள் தமது சார்புநிலை நாடுகளில் ஒன்றாகக் கருதி வந்த அமரிக்கா இப்போது இலங்கை அரசாங்கத்திற்கு சுதந்திரதின் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளது. இலங்கையுடனான உறவுகளை மேலும்...

யாழ்ப்பாணத்தில் மண்டையோடுகள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகாமையில் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்த குழுவொன்று மண்டையோட்டுத் தொகுதியொன்றக் கண்டுபிடித்ததாகத் தெரியவருகிறது. இந்த மண்டையோட்டுத் தொகுதி எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இலங்கை கடற்படைக்கு எதிராகத் தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கைக் கடற்படைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தமிழக மீனவர்கள் ஆர்பாஅட்ட ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். வங்கக் கடல் மீன் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட...

Page 923 of 1549 1 … 922 923 924 … 1,549