இனியொரு...

இனியொரு...

அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!! : அறிவுச்செல்வன்

வரலாறு முழுக்கவே மக்கள் திரள் ஒன்றிணைந்து இதுநாள் வரை தங்களை பிணைத்திருந்த அச்சம் என்னும் சங்கிலியை அறுத்து எறியும்போது, பூமிப் பந்திலுள்ள எந்த ஆற்றலும் – சக்தியும்...

மீனவர் பிரச்சனை : பீரிஸ் – கிருஷ்ணா பேச்சு

தமிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீதான தா‌க்குத‌ல் கு‌றி‌த்து இல‌ங்கை அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌ஜி.எ‌ல்.பீரிஸ்ட‌ன் ம‌த்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா இ‌ன்று ஆலோசனை நட‌த்த உ‌ள்ளா‌ர். பூடான் தலைநகர் திம்புவில்...

புதிய திசைகளின் கலந்துரையாடலும் முடிவுகளும்.

புதிய திசைகள் ஏற்பாடுசெய்திருந்த கலந்துரையாடலும் கருத்துப்பரிமாறலும் இன்று 06/02/2011 கிழக்கு இலண்டனில் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்த பலர் விவாதங்களிலும் உரையாடலிலும் கலந்து கொண்டனர். பின்வரும்...

சேர்பியாவிலும் மக்கள் எழுச்சி

சேர்பியாவில் சேர்பிய முற்போக்குக் கட்சி அந்நாடு அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. 70 ஆயிரம் மக்கள் வரையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்பாட்டக் காரர்கள் தரப்பிலும்...

மக்கள் போராட்டத்தை சமாதானப்படுத்த முபாரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

எகிப்து அதிபர் பதவியில் இருந்து ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து...

சுதந்திரத்திற்கு வயது 63 ! – அங்கம் 1

நாடென்ற வகையில் 2,500 வருட பெருமைமிக்க வரலாறு கொண்ட எமக்கு எம்மிடையேயான அனைவரையும் பாதுகாத்து வாழ்வாதாரங்களும் வழங்கும் பண்பாடு இருக்கிறது என ஜனாதிபதி 63 சுதந்திர தின...

நாம் எல்லோரும் இலங்கையர்… : ப.வி.ஸ்ரீரங்கன்

தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!

தமிழக மீனவர்களுக்கு எதிராக உறுதிபூண்ட இமெல்டா சுகுமார்!

யாழ்ப்பாணம் மீனவர்களின் வழங்களை இந்தியர்கள் அபகரிக்கிறார்கள் என்றும் அதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசும் இராணுவமும் உறுதி பூண்டுள்ளதாகவும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் கூறியுள்ளார். இந்த...

Page 922 of 1549 1 … 921 922 923 … 1,549