இனியொரு...

இனியொரு...

நிபுணர் குழுவின் அறிக்கை இன்று

வன்னி இனப்படுகொலை குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும். பன் கீ மூனிடம் ஒப்படைக்கப்படும் இவ்வறிக்கை இரகசியமாகவே வைத்திருக்கப்படும். மக்களிடம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது. பன் கீ...

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌ தேர்தல் : வா‌க்கு‌ப் ப‌திவு நாளை

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌ தே‌ர்தலு‌க்கான வா‌க்கு‌ப் ப‌திவு நாளை காலை 8 ம‌ணி‌க்கு தொட‌ங்‌கி மாலை 5 ம‌ணி வரை நட‌க்‌கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும்...

‘கம்யூனிஸ்டு’ க்களின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் – அமெரிக்க ஆதரவு பாசமும் : கு.கதிரேசன்

ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI) , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI(M) தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டாலே அதுவே அது கம்யூனிசத்திற்கும் தொழிலாளிவர்க்கதிற்கும் அந்த கட்சிகள் செய்யும்...

நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும் – புதிய திசைகளின் கலந்துரையாடலிருந்து..

தேசிய விடுதலைப் போராட்டம் என்பதே அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது ஆனால் நாம் ஏகாதிபத்தியங்களின் தயவில் போராட்டங்களை நடத்த முயல்கிறோம்

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் மா வீரர் தினமும் புலம் பெயர் நாடுகளில் புதிய நகர்வுகளும்

கிழக்கு மாகாணத்தில் 10.04.2010 அன்று மா வீரர் தினத்தை அரச துணைக்குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கொண்டாடினர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தின் போது...

என்ன செய்யப்போகிறோம் – புலம் பெயர் அமைப்புக்கள் கூறுகின்றன : புதிய திசைகள் கூட்டத் தொடர்.

புதிய திசைகள் அமைப்பு தொடர்ச்சியாக ஏற்பாடுசெய்துவரும் கூட்டத் தொடர்களின் எதிர்வரும் நிகழ்வாக வரும் ஞாயிறு 10.04.2011 அன்று மாலை 4:30 மணிக்கு மேற்கு லண்டனின் "கருத்தும் விவாதமும்"...

கார்ல் மார்க்சிலிருந்து அழிவுகளின் அதிகாரங்கள் ஊடாக.. : சபா நாவலன்

உலகமயமாதல் என்பது நாம் கொலைகளையும் அழிவுகளையும் சந்திக்கின்ற 21ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் அதன் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது.

இலங்கை அரசுடன் புலம் பெயர் தமிழர்கள் இணைந்து செயற்பட வேண்டும் – உலகத் தமிழ்ர் பேரவையுடனான சந்திப்பின் பின்னர்..

தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்கள் தவிர்ந்த அனைத்து அதிகாரவர்க்க அரசியல் பிரிவினரும் மீண்டும் மீண்டும் தாம் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் என வெளிப்படையாகவே கூறிவருகின்ற போதும், புலி...

Page 896 of 1549 1 … 895 896 897 … 1,549