யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்களின் விகிதம் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் ஊடகத் தகவல் அறிக்கை
தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை யாழ்ப்பணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் ஊடகத் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் தற்கொலைச்...







