இனியொரு...

இனியொரு...

சனல் நான்கு ஆவணப்படத்தை எதிர்க்கிறோம் : எதிர்த்தரப்புப் பேரினவாதிகள்

செனல்-04 தொலைக்காட்சியின் காணொளிகளை ஐ.தே.க. கடுமையாக எதிர்க்கின்ற போதிலும் அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். செனல்-04 காணொளிகள்...

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன? : உதுல் ப்ரேமரத்ன

இராணுவத்தில் சரணடைந்தவர்கள் எவருமே திரும்பி வரவில்லை. அது பலரோ அல்லது சிலரோ எனச் சொல்வதற்கு அவசரமில்லையெனினும் அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும்.

கோரமான முறையில் விமானத்துள் திணிக்கப்பட்டு அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்கள் அனுப்பப்பட்டனர்.

பிரித்தானிய தமிழர் பேரவை புலம் பெயர் தமிழர்களை பிரித்தானிய பிரதான பாரளுமன்றக் கட்சிகளுடன் இணைப்பதே வேலைத்திட்டம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. நேற்றைய தினம் (15.06.2011) பிரித்தானியத் தமிழர்...

லண்டனில் நாடு கடத்த இருந்தோரில் ஒருவர் தற்கொலை முயற்சி

இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று...

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் : பிரித்தானியப் பிரதமர்

போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சனல் நான்கின் ஆவணப்படத்தின் பின்னர் டேவிட் கம்ரன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், ஐக்கிய...

ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித்

அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியோரைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: HRW

இலங்கையில நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் எவரையும் நாடு கடத்துவது பொருத்தமாகாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஒத்தி...

சனல் நான்கின் ஆவணப்படம்

சனல் நான்கின் ஆவணப்படம்

சனல் நான்கில் இலங்கை இனபடுகொலை அவலங்கள் காண்பிக்கப்பட்டன. இனப்படுகொலைகளுக்கும் மனித அவலங்களுக்கும் எதிரான உலகப் பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்கிலும் படுகொலையாளர்களை அன்னியப்படுத்தித் தண்டிக்கும் நோக்கிலும், பாதிக்கப்பட்ட...

Page 868 of 1549 1 … 867 868 869 … 1,549