தொழில் பெற்றுத் தருவதாக கூறி வடபகுதிக்கு வருபவர்களுடன் யுவதிகளை தனியே அனுப்ப வேண்டாம்!- அனோமா திசாநாயக்க
வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி...







