இனியொரு...

இனியொரு...

புலிக்கொடி – தமிழர்களது தேசியக்கொடி? : ப.வி.ஸ்ரீரங்கன்

புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில், "மாற்றுக் கருத்தாளர்கள், ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவற்படைகள்-குழுக்கள் ஓட்டுக் கட்சிகளது பின்னே அணி வகுத்திருப்பதையும் புரிந்துகொண்டோமானால் ..

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையுடன் மீண்டும் முறுகல் நிலை

க‌ச்ச‌த்‌தீவு அருகே நடு‌க்கட‌லி‌ல்‌ ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை இலங்கை கடற்படை‌யின‌ர் அடி‌த்து ‌விர‌ட்டியு‌ள்ள ‌நிக‌ழ்வு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ராமே‌ஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும்...

இலங்கைக்கு எதிராகச் சூழ்ச்சி – ராஜபக்ச குடும்பத்தின் அச்சம்

இலங்கை அரசு இப்போது தனது சர்வதேச அரசியல் மற்றும் இராணுவ வலையமைப்புக்களை விரிவுபடுத்துவதில் முனைப்ப்புக்காட்டி வருகிறது. மிகவும் திட்டமிட்ட வகையில் இயங்கி வரும் இவ்வமைப்புக்கள் நேரடியான அரசியல்...

கே.பி உருவாக்கும் மனிதாபிமான முகம் கோரமானது!

திட்டமிட்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு, சிங்கள உழைக்கும் மக்கள் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறை ஆகியவற்றின் மொத்த வடிவமாகத் திகழும் இலங்கை அரசை நேரடியாக நியாயப்படுத்தும் செல்வராஜா குமரன்...

தமிழ் பேசுவதால் தமிழர்களா?; “சாதியம்-தீண்டமை” என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா? : ப.வி.ஸ்ரீரங்கன்

தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும்பும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன்...

கொழும்பில் தகைமையுள்ள தமிழர்கள் வாக்காளர்களாக பதிவாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் : தேர்தல் ஆணையாளரிடம் மனோ கணேசன்

கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 18 வயதிற்குமேற்பட்ட அனைத்து தமிழர்களுக்கும், ஏனைய ,னத்தவர்களைபோல தமது பெயர்களை வாக்காளர்,டாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு உரிமை ,ருக்கின்றது. தற்சமயம் கொழும்பிலே நிரந்தரமாகவாழ்கின்ற மலையக...

Page 864 of 1549 1 … 863 864 865 … 1,549