இலங்கையில் ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும்எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும், பாதிக்கப்பட்டோர் இன்னமும் செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை கூற பயப்படுவதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு நேற்று முன்தினம்...







