இனியொரு...

இனியொரு...

மோதல்களுக்குத் தனிச் சிங்களச் சட்டமே காரணம் : சந்திரிக்கா

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தை பார்த்த எனது மகன் தன்னை ஒரு இலங்கையர் எனவும், பௌத்தர் எனவும் கூற வெட்கப்படுகிறேன் எனத்...

ஆயுதமேந்திய டக்ளஸும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளலும் : கோசலன்

தேசிய இன ஒடுக்கு முறை இனப்படுகொலையாகவும், இனச் சுத்திகரிப்பாகவும் திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் : தமிழ்ப் பேசும் மக்கள் தன்னுரிமைக்கு முன்னிடம்!

45 உள்ளுராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 18 உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், இரண்டு உள்ளுராட்சி மன்றங்களில் தமிழர் விடுதலைக்...

நோர்வேயில் பயங்கரவாதத்தாக்குதல் : நோர்வே நக்கீரா

இவ்வளவையும் அறிந்தும் படித்தும் கொண்ட அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இன்னும் துவேசம் பேசுவதையும் குறிப்பிட்ட நிற, மத மக்களுக்கெதிராக தமது வார்த்தைகளால் ஏவிவிடும் அசிங்கமான நாகரிகமற்ற செயல்களை இன்னும்...

சிங்கள நாட்டுப்புறக்கதைகள் சில அனுபவங்கள் : சை.கிங்ஸ்லி கோமஸ்

ஆண்டபரம்பரையினரின் ஆதிக்க செயற்பாட்டினை எதிர்க்கவும் விமர்சிக்கவும் சாதாரண மனிதர்கள் இலக்கியங்களை ஆயுதமாக கொண்டள்ளனர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போஸ்டர் ஒட்டியவர் கூட்டமைப்பினாலேயே படுகொலை

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேச சபைத் தேர்தலில் இடம்பெற்றுள்ள முதல் மனிதப் படுகொலையாக இன்று விடிகாலையில் அனுராதபுரத்தில் நிகழ்ந்துள்ள படுகொலை அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த ஐக்கிய...

பலாத்காரமாக வாக்காளர் அட்டைகளைப் பறிப்பு கபே அமைப்பு உறுதிப்படுத்துகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இனந்தெரியாத குழுவினர் பொதுமக்களிடமிருந்து பலாத்காரமாக வாக்காளர் அட்டைகளைப் பறித்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு உறுதிப்படுத்துகிறது. கிளிநொச்சியில் இராமநாதபுரம், வட்டக்கச்சி,...

தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது..

இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் இழைத்த தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. வன்னியில்...

Page 855 of 1549 1 … 854 855 856 … 1,549