ஐந்து இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது
ஐந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு...







