இனியொரு...

இனியொரு...

ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற ஆலோசனை கூறும் பாசிஸ்ட்

அரசாங்கம் மக்களை நெருங்குவதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் என இந்தோனேசியாவின் பாலித் தீவூகளில் நடைபெற்று வரும் ஜனநாயக ஒன்றிய அமர்வுகளில் கலந்து கொண்ட போது...

அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் இலங்கை அமைச்சர்

பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரின் கோரிக்கைகளை நாம் இனி கவனத்தில் கொள்ளப் போவதில்லை என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளதாக அமைச்சின் செயலாளர் நவரத்ன தெரிவித்துள்ளார். மாணவர்கள்...

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு : வைகோ தே‌னி‌யி‌ல் உ‌‌‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌‌தி‌ல்

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு அணை‌ அருகே பு‌திய அணை க‌ட்ட முயலு‌ம் கேரள அர‌சி‌ன் நடவடி‌க்கை க‌ண்டி‌த்து ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ தே‌னி‌யி‌ல் உ‌‌‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்....

இலங்கை இராணுவம் ஐ.நா அமைதி படையில்

இலங்கை படைவீரர்கள் 1000 படைவீரர்கள் லெபனான் மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணையவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதத்தில்...

“ஜனநாயக” அமைப்பின் அமர்வுகளில் மகிந்த

உலகத் தலைவர்கள் "ஜனநாயக" அமைப்பின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்தோனேஷியாவின் பாலித் தீவுகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை...

ஆக்கிரமிக்கப்படும் மக்கள் நிலங்கள் -“தேசியத் தலைமைகளுக்கு” பகிரங்க வேண்டுகோள்

தமிழ்ப் பேசும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய்க் கொன்று குவிக்கப்பட்ட மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேரினவாத அரசு திட்டமிட்டுச் சூறையாடுகிறது.

வவுனியாவில் இராணுவம் பதிவு நடவடிக்கை!

வவுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடுவீடாகச் செல்கின்ற இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், திருமணமாகாத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும்  தெரிவித்துள்ளனர். இதுபற்றி அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான...

பேச்சுவார்த்தை இன்று மீண்டும் முறிவு : கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுப்பு

இன்றைய பேச்சுவார்த்தையின் போது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்களான, வடக்கு - கிழக்கு இணைப்பு, சட்டம் - ஒழுங்கு...

Page 793 of 1549 1 792 793 794 1,549