காணி, நிதி விடயங்களில் ஆளுநரின் அட்டகாசத்தை ஏற்க முடியாது என்கிறார் சரவணபவன் எம்.பி
வடமாகாண ஆளுநர் அரச காணியொன்றை ஆக்கிரமித்து, சுமார் 10 கோடி ரூபா செலவில் தனக்கென சொகுசு மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். இந்த மாளிகையைச் சுற்றியிருந்த மதில் சுவரையும் அவர்...







