புனிதச்சாயங்களுக்கான புலன்விசாரனை : கவிதா(நோர்வே)
புனிதச்சாயங்களுக்கான புலன்விசாரனை கொஞ்சம் காரமாய் ஏதாவது இருக்கிறதா அதோடு அதையும் எடுத்து வையுங்கள் சொற்களுக்குச் சிறகு முளைத்தன போல கொஞ்சம் சிரிப்போடு சித்தாத்தங்கள் பேசலாமெனின் நாவிலிருந்து வழுக்கி...







