கூடங்குளம் அணு மின்நிலையம் : இலங்கையில் மனித அவலத்திற்கான நச்சு விதை
இனபடுகொலையாலும், ராஜபக்ச அரசின் இனச் சுத்திகரிப்பாலும் அழிந்துகொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களையும், சிங்கள உழைக்கும் மீனவர்களையும் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கூடங்குளம் அணு மின்நிலையத் திட்டம் குறித்து...







