ரஞ்சினி அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறைக்கு எதிராக வழக்கு
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றுகூறி, தாம் உட்பட்ட 51பேர் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை அகதியான ரஞ்சினி, அவுஸ்திரேலியாவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார். மேல்போர்ன் மனித...







