இனியொரு...

இனியொரு...

கூட்டமைப்பு முடிவெடுக்க வேண்டிய தருணம் இது : யாழ்.பல்கலை கழக மாணவர் ஒன்றியம்

தெற்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு அரங்கேற்றுகிறது. மறுபுறத்தில் தமிழர் பிரதேசங்களில் தமிழரது காணிகள் பறிக்கப்படுகின்றன. சிங்கள, இராணுவக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன....

மனிதஉரிமைக​ள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை : இலங்கை பற்றிய அறிக்கை

உலகளாவிய மனிதஉரிமை நிலை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசு மனித உரிமைகளை...

சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாக அடையாளப்படுத்தியது : சரத் என் சில்வா

சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ததாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்....

மோடிக்கு பிரதமர் பதவி : எடியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, நரேந்திர மோடி குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர்...

ஜெகன்மோகன் ரெட்டி சி.பி.ஐ.யினரால் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநில கடப்பா தொகுதி எம்.பி. ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவு : கூட்டமைப்பு காட்டிக்கொடுப்பு

தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று  ...

இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை- அனைவரும் தீவரவாத சந்தேகநபர்களே : அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது போன்று இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறையில் உண்ணாவிரதம்...

Page 702 of 1549 1 701 702 703 1,549