இனியொரு...

இனியொரு...

கிரக்கத்தில் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் மக்கள் : ஏனைய நாடுகளுக்கும் பரவலாம்

கிரேக்கத்தின் முழு அளவிலான பஞ்சத்தையும் பட்டினிச் சாவையும் மக்கள் எதிர் நோக்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சில பொது இடங்களில் உதவி நிறுவனங்கள் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை...

ஆஸ்திரேலியாவில் உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும்

20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டுவரும் ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாம் மூடப்படவேண்டும் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகுகளில் வந்தவர்களை ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாமுக்குள் அடைத்துவைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள்...

மாவீரர் பெயரால் இனச்சுத்திகரிப்பு நடத்தக் கற்றுக்கொண்ட இனக்கொலை இராணுவம்

ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி தமது வாழ்வைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளின் பெயரால் அரசியல் நடத்தும் "தேசிய வியாபாரிகளோடு" இனப்படுகொலை இராணுவமும் இணைந்து கொண்டது. இன்று அவர்கள்...

ஜெ. வை சந்திக்கிறார் அத்வானி : இணையும் இந்துத்துவா

சென்னை வந்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்க உள்ளார். தலைமை செயலகத்தில் பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதாவை சந்திக்கும் அத்வானி,...

அவசரமாக இலங்கை செல்லும் சிவ் சங்கர் மேனன் : புதிய பேரம்?

இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளார். கொழும்பில்...

ஜீ.ரி.வி ஊடகவியலாளர் தினேஷ் – காணாமல்போனவர் ஆக்கப்பட்டவர் : ஜோர்ஜ் திலகன்

ஊடகவியலாளர்களை அடிமை எஜமானர்கள் பாணியில் அடிமைகளைப் போல நடத்த முடியாது. தங்களோடு செயற்படுகின்ற ஊடகவியளார்களை மனிதர்களாக நடத்தத்தெரியாதவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றியும் மகிந்த ராஜபக்ஷவின் ஊடக அடக்குமுறை...

வடக்கை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றுகிறார்கள் : விக்கிரமபாகு

தமிழர் செறிந்து வாழும்  வடக்கை அடிமைகள் பூமியாக மாற்றுவதற்கு கொடுங்கோல் அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பொறுமையை பேரினவாத அரசாங்கம் சோதனை செய்ய...

Page 691 of 1549 1 690 691 692 1,549