நிலப்பறிப்பிற்கு எதிராக முறிகண்டியில் போராட்டம் : அரசியல் திட்டத்தின் அவசியம்
எமது மக்கள் தமது நிலங்கைளையே கேட்கின்றனர் அதற்காகவே போராட்டங்களையும் நடத்துகின்றனர் எங்களுடைய போராட்டம் நியாயமானது. எமது போராட்டம் யாழில் நடைபெற்றது. தற்போது திருமுறிகண்டியில் நடைபெறப் போகின்றது. இப்போராட்டங்களை...







