இனியொரு...

இனியொரு...

புழல் முகாம் அகதிகள் மீது க்யூ பிரிவு தாக்குதல்

சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை, தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்து சென்று, அவர்கள்...

இடதுசாரி அமைப்புக்கள் தேசிய இனப்பிரச்சனையில் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை : நிக் கிளேஸ்

இடதுசாரி அமைப்புக்கள் தேசிய இனப்பிரச்சனையில் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை : நிக் கிளேஸ்

பிரித்தானிய கம்யூனிசக் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும் செயற்பாட்டாளருமான தோழர் நிக் கிளேஸ் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு...

சீன வங்கிகளே உலகளவில் அதிக லாபம் ஈட்டியுள்ளன

சீன வங்கிகளே உலகளவில் வங்கிகள் ஈட்டும் லாபங்களில் 29 சதவீதத்தை ஏற்படுத்துகின்றன என்று பேங்கர் பத்திரிகை(Banker Magazine) வெளியிட்டுள்ள தனது வருடாதஆய்வுகள் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்...

வெள்ளைக் கொடியோடு யாரும் சரணடையவில்லை : சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தn;வாரு போராளியும் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும், அவ்வாறு சரணடைந்திருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குமாறுபடையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா...

வவுனியா சிறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்தோருக்கு மருத்துவ வசதி, மாற்று உடை இல்லை!

வவுனியா சிறைச்சாலையில் வைத்து மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்ட தமிழ்க் கைதிகளில் படுகாயமடைந்த 32 பேர் மகர சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவரின் நிலை மிகவும் மோசமாக...

பிரித்தானியப் பிரஜா உரிமை பெற்றுக்கொள்ளும் தேர்வுப் பரீட்சை : பழமைவாத மாற்றங்கள்

பிரித்தானியப் பிரஜைகளாக விரும்பும் வெளிநாட்டினருக்காக நடத்தப்படும் லைஃப் இன் யூகே ( LIVE IN UK) என்ற தேர்வில் மாற்றங்களைக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிடுகிறது. பிரிட்டனில் வாழ்வதற்குரிய...

ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

ராமேஸ்வரத்தில் சுமார் 5000 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இறால் மீனுக்கு தனியார் குறைவாக விலை நிர்ணயம் செய்வதாக, மீனவர்கள் புகார் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்....

தமிழினி வவுனியா புனர்;வாழ்வுமையத்திற்கு இடமாற்றம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண்அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினி வவுனியா புனர்;வாழ்வுமையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழினி பூந்தோட்டம் திறந்தவெளி புனர்ழ்வாழ்வுமையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது....

Page 680 of 1549 1 679 680 681 1,549