போர்க்குற்றம் இழைத்த சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி : ராமதாஸ்
தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிங்கள அரசின்...







