அமரிக்கக் கடற்படையால் கொல்லப்பட்ட சேகரின் உடல் சென்னைக்கு வருகிறது
அமெரிக்க கடற்படையினரின் தாக்குதலில் பலியான தமிழக மீனவரின் உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. வளைகுடாவின் மொத்தப்பரப்பும் யுத்தவலையம் போன்று காட்சிதருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒபாமா தலைமையிலன...







