பீரங்கி ராஜீவ்… கேம்ஸ் கல்மாடி… டான்சி ராணி… சுரங்கம் ரெட்டி…கரி சிங். தி கல்லுளிமங்கன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை. மன்மோகன் சிங் அரசு ‘கோல் இந்தியா‘ என்ற...







