சிரியா கலவரக்கும்பலுக்கு உதவ ஒபாமா ரகசிய உத்தரவு – அம்பலம்
சிரியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அந்நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா ரகசிய உத்தரவிட்டிருப்பது...







