ஐரோப்பிய நாடுகளில் வேலையற்றோர் தொகை மேலும் அதிகரிப்பு
ஐரோப்பிய நாடுகளிலும் அமரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் வேலையற்றோரின் தொகை நிறுத்தப்பட முடியாமல் அதிகரித்து வருகின்றது. பிரான்சில் தொழில் அமைச்சின் நேற்றய தகவல்களின் அடிப்படையில் ஐந்து மில்லியன் மக்கள் வேலையற்றோராகியுள்ளனர்....







