கே.பி உடன் உல்லாசப் பயணம் சென்ற மேலும் இரண்டு பிரித்தானியத் தமிழர்கள்
சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து 'ஆசிபெற'...








