பிரித்தானியாவில் சராசரி குடும்ப வருமானம் 2020 வரை 15 வீதத்தால் குறைவடையும்
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு வரை மத்தியதர மற்றும் அதன் கீழ் அணிகளின் வருமானம் குறைந்தது 15 வீதத்தால் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது....














