அதிபர்களை நல்வழிப்படுத்த இராணுவப் பயிற்சி அவசியம் : மகிந்த அரச அமைச்சர் நகைச்சுவை
சில தரப்பினரை நாகரீகப்படுத்த இராணுவப் பயிற்சி மிகவும் அவசியமானது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் சில பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டமை...














